2529
உலக அளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. மனித குலத்துக்கு கண்ணுக்கு தெரியாத புதிய எதிரியாக உருவெடுத்து கொரோனா வைரஸ் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது...